சிரிப்பை விடவும் அழுகை முக்கியம் ...
பல அழுகைகளின் வழியே தான் சிரிப்பு கட்டமைக்கப்படுகிறது.
ஏனோ நாம் அதனை பெரிதாக ஏற்க மறுக்கிறோம்,
அழுகை தான் அன்பை கற்றுக்கொடுக்கிறது.
அழுகை தான் நிம்மதியை கற்றுக்கொடுக்கிறது.
அழுகை தான் கரைய கற்றுக்கொடுக்கிறது.
ஏன்
அழுகை தான் சிரிக்கவே கற்றுக்கொடுக்கிறது.
அழுகை தான் ஆதாரம் ஆகவே தான் நாம் அழுகையுடன் வாழ தொடங்கிறோம்.
விழி நிரம்ப நிரம்ப
கன்னங்கள் கடக்க கடக்க
அழுது சிலிர்த்த
அனுபவங்கள் தேவைத்தான்
அன்பின் அதீத வெளிப்பாடு நிம்மதியான கண்ணீரின்றி வேறு என்ன இருக்க முடியும்.
Let us not Stop Crying , Sometimes and In Difficult Times it is Perfecty Ok to Shed Few Tears,
Make Sure to teach Our Kids *Crying is Unisex* *Crying is Divine*
Writing this after watching the Movie "A Man Called OTTO",
If this was on paper you might have seen some Tear Drop Marks on it.