புதன், 14 செப்டம்பர், 2011
முதலுதவி
லேபிள்கள்:
பிதற்றல்கள்
இருப்பிடம்:
Athlone, Co. West Meath, Ireland
கல் – சுவர் - காதல்
அவ்வபோது கற்பனையில் அந்த இடங்களின் மீது நாம்
செலுத்தும் மோகம் ,காதலினால் பெறப்பட்ட முத்தங்களை உள்வாங்கிய இன்புற்று இருந்த
தருணங்களுக்கு ஒப்பானவைகளா கூட தோன்றுகின்றன!!.
இடங்கள் மேலான காதல் ரொம்ப அலாதியானது.
இடங்கள் பாகுபாடு பார்ப்பது கிடையாது.
அவை எப்போதும் ஒரு மெளன சாட்சியாக நம்முடைய குற்றயுணர்வுகளுக்கு நிழல் குடையாக இருந்து கொள்கின்றன.நாம் இடங்களை பிரியும் போது ஏற்படுகிற தவிப்பு, மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தையை பாதியில் பிரித்து விடுதல் போன்ற கொடுமையான நிகழ்வு.

எப்போதும் இடங்கள், நம்மிடம் சதா பேசி
கொண்டுத்தான் இருக்கின்றன , கவனித்து பார்த்தால் அவை பேசுவது கேட்கும்.எனக்கு அவைகளுடன் பேச வேண்டும் போல இருந்தது.
யாருடன் பேசுலாம், சட்டேன ஞாபகத்துக்கு வந்துவிட்டது அந்த கல்லால் ஆன சுவரும்,
அதன் மேல் என் காதலும்.